ETV Bharat / state

கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் - இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் வலியுறுத்தல் - architech association

சென்னை: கட்டுமான துறைக்கென்று தனி அமைச்சகம் தேவை என, அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கதினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

sachin chanthiran
author img

By

Published : Aug 18, 2019, 10:36 AM IST

சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் சச்சின் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குஜராத், ஒடிசா, மும்பை, கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த கட்டுநர் வல்லுநர்கள் சங்க தலைவர் சச்சின் சந்திரன், கட்டுமான துறைக்கென்று மத்திய அரசு ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் கட்டுமான துறை சார்ந்த பிரச்னைகள் விரைந்து முடிக்கப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட எளிதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Intro:கட்டுமான துறைக்கென்று தனி அமைச்சகம் தேவை என அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கதினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சச்சின் சந்திரா தலைமையில் போரூர் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இதில் குஜராத், ஒரிசா, மும்பை,கர்நாடகா தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.அகில இந்திய கட்டுநர் வல்லுநர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு மலர் வெளியிட பட்டது.மேலும் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.நிகழ்ச்சியில் தங்கள் துறை சார்ந்த குறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.Conclusion:இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்டுநர் வல்லுநர்கள் சங்க தலைவர் சச்சின் சந்திரன் கட்டுமான துறைக்கென்று மத்திய அரசு ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்போதுதான் கட்டுமான துறை சார்ந்த பிரச்சனைகள் விரைந்து முடிக்கப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட எளிதாக இருக்கும் என்வே அரசு விரைந்து அமைச்சகம் அமைக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிமெண்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்தி விலையினை குறைத்து கட்டுமான துறைக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.குறிப்பாக நாடுமுழுவதும் ஒரே மாதிரியான டெண்டர் முறையை பின்பற்ற வேண்டும் அதற்காக வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசுக்கு கட்டுனர் வல்லுநர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.