ETV Bharat / state

போதையில் பெண்களிடம் வரம்புமீறிய வழக்கறிஞர்கள் கைது! - காப்பானாக வந்த 'காவலன்' - ரோந்து காவலர்கள்

சென்னை: பேருந்தில் சென்ற பெண்களிடம் போதையில் வரம்புமீறிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

eve-teasing
eve-teasing
author img

By

Published : Dec 21, 2019, 4:31 PM IST

சென்னை பிராட்வேயிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் 15ஜி பேருந்து சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு பெண்களிடம் குடிபோதையில் வழக்கறிஞர்கள் சிலர் வரம்புமீறியுள்ளனர்.

இதுதொடர்பாக அந்தப் பெண்கள் உடனே காவலன் செயலி மூலம் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் வரம்புமீறிய வழக்கறிஞர்கள் மூவரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு முடித்த மாணவர்களான அருள் குமார் (23), ஆனந்த ராஜ் (21), பொன்மணி மாறன் (24) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகத் தங்களது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் இவர்களை பூக்கடை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!

Intro:Body:பேருந்தில் குடிப்போதையில் பெண்களிடம் தகராறு செய்த 3 வழக்கறிஞர்களை காவலன் செயலி மூலம் புகார் கொடுத்த பெண்கள்..3 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பிராட்வேயிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் 15g பேருந்தானது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பெண்களிடம் குடிப்போதையில் வழக்கறிஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பெண்கள் உடனே காவலன் செயலி மூலம் போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து காவலர்கள் தகராறு செய்த வழக்கறிஞர்களை கைது செய்தனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு முடித்த மாணவர்களான அருள் குமார்(23),ஆனந்த ராஜ்(21) ,பொன்மனி மாறன்(24) என தெரியவந்தது.மேலும் இவர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக தனது பெயரை பதிவு செய்து விட்டு குடிப்போதையில் ரகளையில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.பின்னர் இவர்களை பூக்கடை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.