ETV Bharat / state

சென்னை கோட்டத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வு!

சென்னையில் சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில், நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Chennai
Chennai
author img

By

Published : Sep 29, 2022, 9:11 PM IST

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டத்திற்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை, நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பண்டிகை காலங்களில், நடைமேடைகளில் பொதுமக்கள் கூடுவதை தடுப்பதற்காகவே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்" தொடக்கம் ....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.