ETV Bharat / state

சர் தியாகராயா கல்லூரியில் 380ஆவது சென்னை தின கொண்டாட்டம் - 380-chennai day celebaration

சென்னை: வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டது.

சர் தியாகராயா கல்லூரியில் 380-வது சென்னை தினம் கொண்டாட்டம்
author img

By

Published : Aug 22, 2019, 5:38 AM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து முதுகலை, ஆராய்ச்சி , வரலாற்றுத் துறை மாணவர்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி பாரம்பரிய நடை பயணத்தை மேற்கொண்டனர்.

சர் தியாகராயா கல்லூரியில் 380ஆவது சென்னை தின கொண்டாட்டம்

பின்னர், வரலாற்று துறையும், தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் இணைந்து சென்னையின் வரலாறு என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் புகைப்பட கண்காட்சியினை நடத்தினார்கள். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் பா.செந்தில்குமார், தியாகராயா பள்ளி செயலர் முனைவர் டி. ராஜசேகர் ஆகியோர் இணைந்து சென்னை புகைப்பட கண்காட்சியினை தொடக்கி வைத்தார்கள். அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள், அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Intro:சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380 சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறதுBody:சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380 சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை மாணவர்கள் ஆகஸ்ட் பத்தொன்பதாம் தேதி பாரம்பரிய நடை பயணத்தை மேற்கொண்டனர் அதைத்தொடர்ந்து வரலாற்று துறையும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் இணைந்து சென்னையின் வரலாறு என்ற தலைப்பில் 2 நாட்கள் ஆகஸ்டு 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் புகைப்பட கண்காட்சியினை நடத்தி வருகின்றனர் இதில் கல்லூரி முதல்வர் முனைவர் பா செந்தில்குமார் மற்றும் தியாகராயா பள்ளி செயலர் முனைவர் டி ராஜசேகர் ஆகியோர் இணைந்து சென்னை புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்தனர் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவர்களும் மற்றும் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

அதனைத்தொடர்ந்து சென்னை வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுConclusion:சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380 சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.