ETV Bharat / state

ஆன்லைன் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - முதுகலை பட்டதாரி ஆசிரியர்

சென்னை: கணினி அல்லாத ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த தடைக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்
author img

By

Published : Jul 17, 2019, 12:00 PM IST

Updated : Jul 17, 2019, 1:14 PM IST

2018-2019ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிட தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 12ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். கணினி அல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த தடை விதித்து, அச்சுத்தாள் நடைமுறையில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஜூலை 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:Body:முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-2019 ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கானத் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 12ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை மட்டுமே ஆன்லைனில் நடத்தவும், கணினி பயிற்சி இல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன் லைன் மூலம் தேர்வு நடத்த தடை விதித்து, அச்சுத்தாள் நடைமுறையில் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி திருப்பூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற எம்.காம்., பி.எட், பட்டதாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஜூலை 24 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Conclusion:
Last Updated : Jul 17, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.