ETV Bharat / state

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் - டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 82-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

petrol diesel price update on 11th August 2022  petrol diesel price  petrol diesel price update  diesel price  petrol price  பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  டீசல் விலை  பெட்ரோல் விலை
பெட்ரோல் டீசல் விலை
author img

By

Published : Aug 11, 2022, 6:45 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 82-வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 11) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் வாங்கித்தருவதாகக்கூறி பண மோசடி செய்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.