ETV Bharat / state

வரும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை - பாரிவேந்தர் - IJK party

சென்னை: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யபோவதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

வரும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை -பாரிவேந்தர்
author img

By

Published : Apr 21, 2019, 7:56 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், 'தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.

வரும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை -பாரிவேந்தர்

என்னுடைய வெற்றி 15 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட ஒன்று. நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வேன்' எனக் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஐஜேகே கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

பின்னர் ஐஜேகே கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். 

என்னுடைய வெற்றி 15 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட ஒன்று. 

நடைப்பெற உள்ள நான்கு சட்ட மன்ற இடைதேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.