இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோதையாறு பாசனத்திற்காக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தார் அணைகளிலிருந்து நாளை (ஜூன் 28) முதல் வரும் ஃபிப்ரவரி 28ஆம் தேதிவரையிலான எட்டு மாதங்களுக்கு, வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட தான் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 64 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.