ETV Bharat / state

''ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ்நாடு இணைய வாய்ப்புள்ளது"- செல்லூர் ராஜூ சூசகம் - ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

சென்னை: 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழ்நாடு இணைய வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

செல்லூர் ராஜு
author img

By

Published : Sep 4, 2019, 4:17 PM IST

Updated : Sep 4, 2019, 8:12 PM IST

சென்னை போரூரில், கூட்டுறவு வங்கியின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வங்கியை தொடங்கி வைத்து, 279 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்; ' ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ்நாடு இணைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு இணைவதால் பொதுவிநியோகத் திட்டத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசிய போது

மேலும், வெளி மாநிலத்தவர்களின் தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவெற்றி நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டமானது, அந்தந்த மாநிலங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Intro:ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைய வாய்ப்புள்ளது அமைச்சர் செல்லூர் ராஜு போரூரில் பேட்டிBody:போரூரில் சென்னை கூட்டுறவு வங்கியின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வங்கியை துவக்கி வைத்து 279 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார்Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரே நாடு ஓரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைய வாய்ப்புள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த திட்டத்தில் தமிழகம் இணைவதால் தமிழக போதுவினியோக திட்டத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.மேலும் வெளி மாநிலத்தவர்களின் தகவல்கள் பெறப்பட்டு ரேஷன் காட்டினை ஆன்லைனில் பதிவெற்றி இது நடைமுறைப்படுத்தப்படும்.அந்த அந்த மாநிலங்களின் விதிமுறைகளுக்கு உற்பட்டு இந்ததிட்டம் செயல் படுத்தப்படும் என கூறியுள்ளார்
Last Updated : Sep 4, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.