ETV Bharat / state

CBSE வாரியத்தில் அதிகாரி பணியிடங்கள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது இணைச் செயலாளர், மூத்த கணக்கு அதிகாரி மற்றும் பிற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CBSE வாரியத்தில் அதிகாரி பணியிடங்கள்
CBSE வாரியத்தில் அதிகாரி பணியிடங்கள்
author img

By

Published : Sep 23, 2022, 8:13 AM IST

Updated : Sep 23, 2022, 9:53 AM IST

காலிப்பணியிடங்கள்:

Joint Secretary – 4

Additional Internal Auditor and Financial Advisor – 2

Senior Accounts Officer – 1

Accounts Officer – 3

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Joint Secretary பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Additional Internal Auditor and Financial Advisor பணிகளுக்கு விண்ணப்பிக்க CA/ ICWAI/MBA (நிதி)/ பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரம்/வணிக கணக்குகள் பாடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது SAS/JAO(C) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Joint Secretary – Level-13 of the 7th CPC PB-4 of Rs. 37,400 - 67,000 + Grade Pay of Rs. 8,700

Additional Internal Auditor and Financial Advisor – Level-12 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 7,600

Senior Accounts Officer – Level-11 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 6,600

Accounts Officer – Level-10 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 5,400

தேர்வு செயல் முறை:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். வாரியத்தின் விருப்பப்படி ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் முறையில் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://cbseit.in/cbse/2022/recurit/index.aspx என்ற அதிகாரபூர்வ தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Last Updated : Sep 23, 2022, 9:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.