ETV Bharat / state

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு பல்வேறு ஐ.ஏ.எஸ் அலுவர்களின் இடமாற்றம், நியமன உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
author img

By

Published : May 15, 2021, 6:17 AM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

  • டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்.
  • கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம்.
  • சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம்.
  • பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக சுப்பையன் நியமனம்.
  • நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம்.
  • சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு திறன் வளர் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
  • ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழக கூடுதல் செயலாளராக சாய்குமார் நியமனம்.
  • சிறு குறு மேம்பாட்டு கழக இயக்குநராக விஜயகுமார் நியமனம்.
  • செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக ஜெயசீலன் நியமனம்.
  • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக சிவசண்முகராஜா நியமனம்.
  • தமிழக தொழில்நுட்ப முதன்மை செயலாளராக நீரஜ் மிட்டல் நியமனம்.
  • முன்னாள் அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.