ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - முதலமைச்சர்களுடம் மோடி ஆலோசனை

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்
author img

By

Published : Jul 13, 2021, 6:46 AM IST

அதிகரிக்கும் கரோனா பாதிப்புகள்: முதலமைச்சர்களிடம் மோடி ஆலோசனை:

கரோனா பரவல் தொடர்பாக அஸ்ஸாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய எட்டு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை 11 மணிக்கு வீடியோ கான்ஃபெரன்சிங் முறை மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மோடி ஆலோசனை
மோடி ஆலோசனை

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் தங்குவதற்கு முன்பதிவு:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாத்ரி நிவாஸில் தங்குவதற்கு இன்று (ஜூலை 13) முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:

நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

'சார்பட்டா பரம்பரை' ட்ரெய்லர்:

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூலை 13) வெளியாகிறது.

சார்பட்டா
சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவின் லுக்

மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள்:

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று (ஜூலை 13) நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களில் கனமழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.