மருத்துவ முகாம்
சென்னையில் பருவகால நோய்களை குணப்படுத்த மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) தொடங்கி வைக்கிறார்.
![மருத்துவ முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13609418_b.jpg)
குருப் திரைப்படம்
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான குருப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
![குருப் திரைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13609418_a.jpg)
சட்ட உதவி முகாம்
கரூரில் மகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் இன்று நடைபெறும் என மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அறிவித்துள்ளார்.
![சட்ட உதவி முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13609418_c.jpg)