ETV Bharat / state

வடகிழக்குப் பருவமழை - ஆய்வுப் பணிகளுக்காக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் - வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமனம்

சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

rain
author img

By

Published : Oct 16, 2019, 7:29 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தமிழ்நாடு அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் மூத்த ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன்தீப்சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலா ராஜேஷ், புதுக்கோட்டைக்கு ஷாம்பு கல்லோலிகர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதி அங்கு 11 ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

Intro:Body:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தமிழக அரசால் பல்வேறு முன்னெசரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன . முன்னெசரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலாராஜேஷ், புதுக்கோட்டைக்கு சம்பு கல்லோலிக்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி அங்கு மற்றும் 11 ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.