ETV Bharat / state

செப்டம்பர்-25 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

author img

By

Published : Sep 25, 2021, 6:32 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

News Today
News Today

கூட்டுறவு மாநாட்டில் அமித்ஷா பங்கேற்பு

டில்லியில் இன்று முதன் முறையாக நடைபெறும் இந்திய கூட்டுறவு மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று அரசின் கூட்டுறவு கொள்கைகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.

News Today
அமித்ஷா

உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

News Today
தேர்தல் ஆணையம்

டாக்டர் ட்ரெய்லர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. இப்படம் அக்டேபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

News Today
டாக்டர்

ஐபிஎல் போட்டிகள்

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபில் சீசன் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30க்கு தொடங்கும் போட்டியில், டெல்லி கேப்பிடல் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30க்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதாராபத் அணி, பஞ்சாப் கிங்ஸுடன் மோதுகிறது.

News Today
ஐபிஎல் போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.