ETV Bharat / state

திமுகவில் சுற்றுச்சூழல் அணி உருவாக்கம்! - திமுக சுற்றுச்சூழல் அணி

Karthikeya senapathi
கார்த்திகேய சேனாபதி
author img

By

Published : Nov 23, 2020, 12:29 PM IST

Updated : Nov 23, 2020, 2:38 PM IST

12:26 November 23

சென்னை: திமுக கழகத்தில் புதிதாக சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கழக சட்டத்திட்டத்தில் கழகத் துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதி:31- பிரிவு 19ன்படி திமுக சுற்றுச்சூழல் அணி என்ற புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  

அந்த அணியின் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமிகப்பட்டுள்ளார். ஏனைய நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: டிசம்பர் மாதத்தில் வலம் வரப்போகும் பனங்கொட்டை கிறிஸ்துமஸ் தாத்தா!

Last Updated : Nov 23, 2020, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.