ETV Bharat / state

தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது! - neet exam forgery latest news

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்காவையும், அவரது தாயையும் சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

neet
author img

By

Published : Oct 12, 2019, 1:00 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கிவரும் சவிதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து தென்மண்டல எஸ்.வி. விஜயகுமார் இருவரிடமும் தீவிர விசாரணை செய்துவருகிறார். நீட் ஆள் மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து மாணவர்களை கைதாகியுள்ள நிலையில், தற்போது ஆறாவதாக மாணவி பிரியங்காவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.10.19

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்; தொடரும் அதிரடி கைதுகள்.. சவீதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா, அவரது தாய் ஆகியோர் கைது...

நீட் தேர்வு ஆள்மாராட்டம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில்,
சென்னை ஶ்ரீபெரும்புத்தூர் அருகே இயங்கிவரும் சவிதா மருத்துவ கல்லூரியில் ஆள்மாராட்டம் செய்த விவகாரத்தில் இருவரை கைது செய்து சிபிசிஐடி காவல்துறையினய் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்..
சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எற்கனவே நீட் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் வழக்கில் 5 மாணவர்கள் கைதுசெய்துள்ள நிலையில் தற்போது கைதானது 6 வது மாணவி பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் தென்மண்டல சிபிசிஐடி எஸ்.வி. விஜயகுமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

tn_che_03_neet_exam_scam_daughter_and_mother_arrested_at_chennai_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.