ETV Bharat / state

திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் - Tiruvottiyur Arudra Darshanam

சென்னை: திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீதியாகராஜ திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
author img

By

Published : Jan 11, 2020, 12:08 PM IST

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மார்கழி மாதம் திருவாதிரை நாளான இன்று அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடராஜர், சிவகாமி கோயில் பிரகாரம் சுற்றி பக்தர்கள் வலம் வந்தனர்.

திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பின்னர் 108 சங்க நாத ஒலியுடன் கோயில் பிரகாரங்களில் நடராஜர் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையும் படிங்க: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பெருமாள் கோயில் பூஜை

Intro:நடராஜரின் ஆருத்ரா தரிசனம்
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் அமைந்துள்ள வடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.Body:நடராஜரின் ஆருத்ரா தரிசனம்
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் அமைந்துள்ள வடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

மார்கழி மாதம் திருவாதிரை நாளான இன்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனை தொடர்ந்து நடராஜர் சிவகாமி கோவில் பிரகாரம் சுற்றி வலம் வர பக்தர்கள் தரிசனம் செய்தனர் சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவன் என்பதைச் செம்மொழித் தமிழ் நூலான முத்தொள்ளாயிரம் வாழ்த்துப் பாடலில், ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ என்று கூறுகிறது.பண்டு முதல் இன்றளவும் எல்லா சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆடவல்லான் உலா செல்லும் திருநாளாகக் கொண்டாடிவருவது சேய்மையான மரபால் இந்நிகழ்ச்சியானது வருடம் தோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது

பக்தர்கள்புடை சூழ 1௦8 சங்க நாத ஒலியுடன் கோயில் பிரகாரங்களில் நடராஜர் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆருத்ரா நடனம் நடராஜர் வெளி செல்ல முடியாமால், கதவு அடைக்கப்பட்டு துணி வைத்து மறைத்து செல்லும் நிகழ்வு நடைபெறுவதால் வெளி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்Conclusion:*நடராஜரின் ஆருத்ரா தரிசனம்*
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் அமைந்துள்ள வடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.