ETV Bharat / state

'நம்ம ஊரு திருவிழா' இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்! - namma ooru thiruvizha no tickets

சென்னை தீவுத்திடலில் 'நம்ம ஊரு திருவிழா' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

நம்ம ஊரு திருவிழா
நம்ம ஊரு திருவிழா
author img

By

Published : Mar 21, 2022, 12:47 PM IST

சென்னை: உலகையே உலுக்கிய கரோனா தொற்றினால் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிய நிலையில், அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தீவுத்திடலில் 'நம்ம ஊரு திருவிழா' இன்று (மார்ச். 21) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் கட்டைக்கூத்து, கொம்பு இசை, பெரிய மேளம், மகுடம், துடும்பு மேளம்,பம்பை மேளம், நையாண்டிமேளம், தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், மரக்காலாட்டம், தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நம்ம ஊரு திருவிழா

400-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Viral Audio: விசாரணைக்கு அழைத்த காவலர்; மிரட்டல் விடுத்த ரவுடி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.