ETV Bharat / state

தண்ணீர் சிக்கலை மறைக்க நடிகர் சங்கத் தேர்தல் - மன்சூர் அலிகான்

சென்னை: தண்ணீர் சிக்கலை மறைப்பதற்காக நடிகர் சங்கத் தேர்தலை பெரியதாக்குகிறார்கள் என நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான்
author img

By

Published : Jun 23, 2019, 10:37 AM IST

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் சரியாகத்தான் உள்ளது. அதேபோல் அஞ்சல் வாக்குகளை அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். இரு அணிகளும் போட்டி போட்டுக் கொள்கின்றனர். மேலும் தண்ணீர் சிக்கலை மறைப்பதற்காகத்தான் இந்தத் தேர்தலை பெரிதாக்குகிறார்கள் என்றார்.

தண்ணீர் பிரச்னையை மறைக்க நடிகர் சங்க தேர்தல்

இதைத் தொடர்ந்து நடிகை குஷ்பு கூறுகையில், நடிகர் சங்கத் தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தல் நடக்குமா என்ற கேள்வி அண்மைக்காலங்களில் இருந்து வந்தது உண்மைதான். தேர்தலில் நேர்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி வெற்றிபெறும். சில நடிகர்களுக்கு தேர்தல் எங்கு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. நேற்று இரவு தான் எங்களுக்கே இந்த இடம் உறுதி செய்யப்பட்டது என்றார்.

Intro:Body:

[6/23, 8:34 AM] chennai shanthi: மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு

ஏற்பாடுகள் சரியாகத்தான் உள்ளது தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கலாம் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொள்கின்றன தண்ணீர் பிரச்சினையை மறைப்பதற்காக இதை பெரிதாக்குகிறார்கள் நீதிமன்றம் செல்லாமல் இருக்கலாம் அவர்கள் அவர்களுக்குள் பேசி இருக்கலாம்

[6/23, 8:35 AM] chennai shanthi: *நடிகை குஷ்பு பேசும்போது,*

நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் நடக்குமா என்ற கேள்வி அண்மைக்காலங்களில் இருந்து வந்தது. 

உண்மை, நேர்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும்

சில பேருக்கு தேர்தல் எங்கு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. நேற்று இரவு தான் எங்களுக்கே இந்த இடம் உறுதி செய்யப்பட்டது

100% வாக்கு என்பது எந்த தேர்தலிலும் நடக்காது. 80% வாக்குகள் பதிவானாலே அது மிகப்பெரிய விஷயம்.

[6/23, 8:36 AM] chennai shanthi: வாக்களித்த பின்னர் பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி.

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த காரcணத்தினால் எங்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்று சிலருக்கு தெரியவில்லை.

நேற்று மாலைக்கு மேல் தான் வாக்களிக்க இடம் என்று அறிவித்தனர்,வெளி ஊர்களுக்கு சென்றவர்கள் வருவதில் சிரமம் இருக்கும்.

இருந்த போதும் அனைவரும் வாக்களிக்க வருவார்கள் என்று நம்புகிறேன்.

[6/23, 8:37 AM] chennai shanthi: ரோகினி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய

பல்வேறு தடைகளை தாண்டி தேர்தல் நடைபெறுகிறது.. 

உரிய பாதுகாப்பு கொடுக்க காவலர்களுக்கு மிக்க நன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்..

நேர்மை இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.