ETV Bharat / state

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABARD வேலை! - Office Assistant

NABARDஆனது NABFOUNDATION – MUMBAI நிறுவனத்தில் காலியாக உள்ள Peon/Office Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

NABARD Jobs
NABARD Jobs
author img

By

Published : Nov 4, 2022, 5:03 PM IST

காலிப்பணியிடங்கள்:

Peon/Office Assistant பணிக்குப் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.20,000 மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2810222803recruitment-of-peon-or-office-assistant.pdf என்ற அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் nabfoundation@nabard.org. எனும் முகவரிக்கு 10.11.2022ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.