வெகு சிறப்பு வாய்ந்த இவ்விழாவைக் கண்டுகளிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னமும், நீர்மோரும் வழங்கி மகிழ்விப்பது மயிலாப்பூர் மக்களின் பழக்கம். தெருவுக்கு தெரு அறுசுவை உணவு வகைகளும் நீர்மோர், பழரச பானங்களும் வழங்கப்பட்டன. வழக்கம்போல இன்றும் மயிலாப்பூர் அன்னதான பூமியானது. இந்த அன்னதான விழாவானது தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
அறுபத்து மூவர் விழா - அன்னதான பூமியான மயிலாப்பூர்! - அறுபத்துமூவர் விழா
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று சிறப்புமிக்க தேர் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து இன்று அறுபத்து மூன்று நாயன்மார் வீதி உலா வரும் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறுகிறது.
வெகு சிறப்பு வாய்ந்த இவ்விழாவைக் கண்டுகளிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னமும், நீர்மோரும் வழங்கி மகிழ்விப்பது மயிலாப்பூர் மக்களின் பழக்கம். தெருவுக்கு தெரு அறுசுவை உணவு வகைகளும் நீர்மோர், பழரச பானங்களும் வழங்கப்பட்டன. வழக்கம்போல இன்றும் மயிலாப்பூர் அன்னதான பூமியானது. இந்த அன்னதான விழாவானது தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
இன்று அறுபத்து மூவர் விழா:
மயிலாப்பூர்
அன்னதான
பூமியானது!
சென்னை
மார்ச் 18.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேர் திருவிழா சிறப்பாக நிறைவடைந்ததை அடுத்து இன்று அறுபத்து மூன்று நாயன்மார் வீதி உலா வரும் "அறுபத்துமூவர் திருவிழா" நடைபெறுகிறது.
இவ்விழாவைக் கண்டு களிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னமும் நீர்மோரும் வழங்கி மகிழ்விப்பது மயிலாப்பூர் மக்களின் பழக்கம்.
வழக்கம்போல இன்றும் மயிலாப்பூர் அன்னதான பூமியானது.
தெருவுக்கு தெரு சுவை உணவு வகைகளும் நீர்மோர், பழரச பானங்களும் வழங்கப்பட்டன. இதற்காக போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான துணிப்பந்தல்கள் தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
Conclusion: