ETV Bharat / state

மாநகர போக்குவரத்து கழகங்களில் மின்னணு பண பரிவர்த்தனை

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயண சீட்டு பெறும் பயணிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பயண சீட்டுகளை பெறலாம்.

Monthly tickets can be buy in online now
Monthly tickets can be buy in online now
author img

By

Published : Jan 13, 2020, 5:29 PM IST

சென்னை மாநகர பகுதிகளில், அரசுப் பேருந்துகளில் சலுகை கட்டணத்தில் பயணிப்பதற்கான மாதாந்திர பயண சீட்டுகள் பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் நேரடியாக வந்து பணம் செலுத்தி சலுகை கட்டணப் பயண சீட்டுகளை பெற்றுச் செல்கிறார்கள்.

இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி மின்னணு பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டுவரும் 29 பயண சீட்டு மையங்களில் ஸ்வைப் மெசின் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து மையங்களிலும் பயண சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.01.20

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு பெறும் பயணிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டுகளை பெறலாம்..

சென்னை மாநகர பகுதிகளில் அரசுப் பேருந்துகளில் சலுகை கட்டணத்தில் பயணிப்பதற்காக மாதாந்திர பயண்ச்சீட்டுகள் பெறுவதற்கு மாதம், மாதம் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் 2லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக வந்து பணம் செலுத்தி சலுகை கட்டணப் பயணச்சீட்டுகளை பெற்றுச் செல்கிறார்கள். பொதுமக்கள் நலன்கருதி மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 பயணச்சீட்டு மையங்களில் ஸ்வைப் மெசின் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து மையங்களிலும் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_04_mtc_monthly_tickets_by_online_now_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.