ETV Bharat / state

ஸ்டாலினை கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார் - மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார்.

ஸ்டாலினை கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

author img

By

Published : Feb 27, 2020, 11:07 PM IST

சென்னை இராயபுரம் 52ஆவது வட்டம் பழைய ஆட்டுத்தொட்டி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், “மனிதனுக்கு இரண்டு கண்களும் முக்கியம் என்பதுபோல், எங்களுக்கு கட்சி ஒரு கண், ஆட்சி மறு கண். இதில் கட்சியும் ஆட்சியும் நன்றாகவே இருக்கிறது. எனவே ஸ்டாலின் பார்வைதான் கோளாறு” எனக் கூறினார்.

ஸ்டாலினை கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் சோறு வேகவில்லை என்றாலும் அதிமுக தான் காரணம் என ட்விட்டரில் பதிவிடுவார் என்று கிண்டலடித்து பேசினார்.

இதையும் படிங்க...கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.