ETV Bharat / state

'24 மணி நேரமும் திறப்பு... கடைகளுக்கு முழு நேர பாதுகாப்பை வழங்குக' - கடைகளுக்கு முழு நேர பாதுகாப்பு வழங்க வேண்டும்

சென்னை: 24 மணி நேரமும் கடை திறப்பு உத்தரவையடுத்து, கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வணிகர் சங்கம் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வணிகர் சங்கம் கோரிக்கை
author img

By

Published : Jun 11, 2019, 7:52 AM IST

இது குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பிதற்காக முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக இன்னமும் குறிப்பாக தென் மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் கடையைத் திறந்திருந்தால் காவல் துறையினர் மூடச் சொல்வதாக வணிகர்கள் சிலர் குற்றம்சாட்டும் செய்தி தனக்கு வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

அது தொடர்பாக காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்துப் பேசியதில், ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், இனி காவல் துறையால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்ததாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

கடைகளுக்கு முழு நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் - வணிகர் சங்கம் கோரிக்கை

இதே நிலைமை தொடர்ந்தால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும்,மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வணிகர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

24 மணி நேர கடை திறப்பு உத்தரவை  அடுத்து கடைகளுக்கு முழு நேர பாதுகாப்பு வழங்கக்கோரி வணிகர் சங்கம் சார்பாக டிஜிபி அலுவலகத்தில்  மனு..

மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில்

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணையை பிறப்பிதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக இன்னமும் குறிப்பாக தென் மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் கடையை திறந்து இருந்தால் காவல்துறை மூடச் சொல்வதாக வணிகர்கள் சிலர் குற்றம்சாட்டும் செய்தி தனக்கு வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்..

அது சம்பந்தமாக டிஜிபியை சந்தித்து பேசியதில் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும்,இனி எந்த தொந்தரவும் ஏற்படாது என டிஜிபி தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டார்.

இதே நிலைமை ஏற்பட்டால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும்,மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வணிகர்கள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.