ETV Bharat / state

'தமிழீழ விடுதலைப் புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தில் சரியான வாதங்களை எடுத்து வைப்பேன்' - ஸ்டாலின் பற்ரி வைகோ

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தில் என்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டுமோ, அதை முறையாக முன்வைப்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியளித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Oct 22, 2019, 2:09 AM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் 86 விழுக்காடு, விக்கிரவாண்டி தொகையில் 62 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணியினரை திணறடிக்கும் வகையில் நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் மாபெரும் வெற்றி பெறும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை குறித்து நடைபெற்ற தீர்ப்பாயத்தில் டெல்லி, சென்னை, மதுரையில் பங்கேற்றேன். மத்திய அரசு ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் வழக்கை 30ஆம் தேதி டெல்லியில் நடத்துவதாகக் கூறி இருக்கிறார்கள். என்னுடைய வாதத்தை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். என்ன வாதங்கள் எடுத்து வைக்க வேண்டுமோ அந்த வாதங்களை முறையாக எடுத்து வைப்பேன் என்றார்.

இதையும் படிங்க:அமித் ஷாவின் கருத்து அச்சத்தையும் ஆபத்தையும் தருகிறது - வைகோ

Intro:சென்னை விமானநிலையத்தில் மதிமுக கட்சி பொது செயலாளர் வைகோ பேட்டி

Body:சென்னை விமானநிலையத்தில் மதிமுக கட்சி பொது செயலாளர் வைகோ பேட்டி

இன்று நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதி யில் 86 சதவீதமும் விக்கிரவாண்டி தொகையில் 62 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது

இரண்டு தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எதிரணியினரை திணறடிக்கும் வகையில் நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பெரும் அளவில் கூட்டம் இருந்தது அவரின் திண்ணை பிரச்சாரத்திற்கு கிராமப்புறங்களில் பெரும் அளவில் வரவேற்பு இருந்தன எனவே இந்த வெற்றியில் பெரும்பங்கு தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் தோழமைக் கட்சி நண்பர்களுக்கும் உள்ளது எனவே அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்

நாங்குநேரி தொகுதி யில் அத்துமீறி நுழைந்ததாக வசதி குமாரர் அவர்களை கைது செய்திருக்கிறார்கள் இது இந்த அரசு தோல்வி பயத்தாலும் ஆத்திரத்தினாலும் செய்து வருகிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை குறித்து தீர்ப்பாயத்தில் டெல்லி சென்னை மதுரையில் பங்கேற்றன் மத்திய அரசு ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் வழக்கை 30ஆம் தேதி டெல்லியில் நடத்துவதாக கூறி இருக்கிறார்கள் என்னுடைய வாதத்தை எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள் என்ன வாதங்கள் எடுத்து வைக்க வேண்டுமோ அந்த வாதங்களை முறையாக எடுத்து வைப்பேன் என்றார்

டெங்கு காய்ச்சல் எல்லோரையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்திய போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக கூறிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவர்கள் மனம் கோணாத விதத்தில் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் மருத்துவர்களும் மனிதநேயம் உடையவர்கள் எனவே டெங்கு காய்ச்சல் சின்னஞ்சிறு உயிர்களை பறிக்கும் இந்த வேலையில் அதையும் மனதில் கொண்டு மருத்துவர்கள் செயல்பட வேண்டும்

முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறித்து டாக்டர் பட்டம் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.