ETV Bharat / state

எம்பிஏ, எம்சிஏ படிப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் - Online admisssion

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆக. 11 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

எம்பிஏ, எம்சிஏ படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பம்

author img

By

Published : Aug 5, 2021, 9:36 PM IST

சென்னை: இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்கத்தின் அனுமதியுடன் செயல்படும் எம்பிஏ, எம்சிஏ முதுகலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஆக. 11 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வெளியீடு

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gct.ac.in மற்றும் www.tn-mbamca.com என்ற இணையதளம் மூலம் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 4,611 மாணவர்கள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.