ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை விவகாத்தில் நடவடிக்கை வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய அலுவலர்கள், ஊழியர்களுக்கு எதிராக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
author img

By

Published : Apr 28, 2019, 10:30 AM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலி பணியாற்றிய அமுதா என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளங் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்துள்ள குழந்தை வியாபாரம் எப்படி வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது? குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து எப்படி இவர்களால் பெற முடிந்தது? குழந்தை திருட்டும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலம் முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது, அதிமுக ஆட்சியில் அனைத்துதுறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடுவதை நிரூபிக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டும். இவர் செவிலியராக பணியாற்றிய காலத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதா என்பதுகுறித்தும், இந்த விற்பனையில் வேறு ஏதேனும் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதக் கும்பல்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பனை செய்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கொடுத்த அலுவுலர்கள், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பாக வலியுறுத்திகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளங் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்துவந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுமுப்பது ஆண்டுகளாக நடந்துள்ள குழந்தை வியாபாரம் எப்படி வெளிஉலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது?, குழந்தைகளைபெற்றோர்களிடமிருந்து எப்படி இவர்களால் பெற முடிந்தது?, குழந்தை திருட்டும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாபோன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலம் முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளதுஅதிமுக ஆட்சியில் அனைத்துதுறைகளிலும் ஊழலும் - முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடுவதை நிரூபிக்கிறதுஇச்சம்பவம்  குறித்து காவல்துறையினருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவேகுழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டுமெனவும்இவர் நர்சாக பணியாற்றிய காலத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதா என்பதுகுறித்தும்இந்த விற்பனையில் வேறு ஏதேனும் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதக் கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும்இதற்குஉடந்தையாக இருந்தவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்விற்பனை செய்த குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள்ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.