ETV Bharat / state

பாஜக ஆட்சிக்கு வராது - ரங்கராஜன்

புதுச்சேரி: பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
author img

By

Published : May 2, 2019, 2:42 PM IST

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,’ துணைநிலை ஆளுநரை கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லாது இதற்கு தனி தீர்ப்பு தேவையில்லை.

ரங்கராஜன்

எனவே 3 பேர் நியமனத்தை ரத்து செய்து அவர்களது சம்பளத்தை நிறுத்த வேண்டும். பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை’ என்றார்,

Intro:பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை அப்போது அனைத்து கட்சிகளும் பிரதமர் யார் என்று கூடிமுடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

Body:புதுச்சேரி 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே ரங்கராஜன் ,
புதுச்சேரி அஜிஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் ,அரசியல் சட்டத்தை பாஜக அரசு மதிக்காது யாருக்கு அதிகாரம் என்பது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை பாஜக மதிப்பதில்லை இதற்கு மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உதாரணம் என்றார் .

துணைநிலை ஆளுநரை கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லாது இதற்கு தனி தீர்ப்பு தேவையில்லை அவர்களது நியமனம் செல்லாது என சட்டமன்றமே கூறியுள்ளதால் 3 பேர் நியமனத்தை ரத்து செய்து அவர்களது சம்பளத்தை நிறுத்தி வேண்டும்.
ஏற்கனவே கொடுத்த சம்பளத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தேர்தலில் பாஜக வின் வாக்கு விகிதம் ஏறவில்லை பிரதமர் யாருக்கும் அதிகாரம் தராததால் பாஜக அதிக இடம் தற்போது பெறாது என சுப்பிரமணியசாமியை கூறியுள்ளார் அதுவே உதாரணம் என்றார்

பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை அப்போது அனைத்து கட்சிகளும் பிரதமர் யார் என்று கூடிமுடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

Conclusion:பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை அப்போது அனைத்து கட்சிகளும் பிரதமர் யார் என்று கூடிமுடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.