ETV Bharat / state

" ஏழு கோடி தமிழருக்கு சொந்தமல்லவா தலைவா " - ஸ்டாலினை புகழ்ந்து பாடிய மாணிக்க விநாயகம்! - புகழ்ந்து பாடிய

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம், அவரை புகழ்ந்து பாடல் ஒன்றை பாடினார்.

ஸ்டாலினை புகழ்ந்து பாடிய மாணிக்க விநாயகம்
author img

By

Published : Apr 26, 2019, 8:49 AM IST

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஸ்டாலினை புகழ்ந்து அவர் பாடல் ஒன்றை பாடினார்.

ஏழு கோடி,ஸ்டாலின்,புகழ்ந்து பாடி
மாணிக்க விநாயகம்

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், "விடியல் வரும் என்று காத்திருக்கும் 7 கோடி தமிழர்களை போல் நானும் காத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம். தம்பி தளபதி முதலமைச்சராவார். உள்ளே அவரிடம் பாட்டு பாடி காண்பித்தேன் " என தெரிவித்தார்.

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரை புகழ்ந்து அவரிடம் பாடு பாடியதாக மாணிக்க விநாயகம் தெரிவித்தார்.

" விடியல் வரும் என்று காத்திருக்கும் 7 கோடி தமிழர்களை போல் நானும் காத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம். தம்பி தளபதி முதலமைச்சராவார். உள்ளே அவரிடம் பாடு பாடி காண்பித்தேன். ' நீ எனக்கு மட்டும் சொந்தமனு எப்படி சொல்லுவன் நீ 7 ஏழு கோடி தமிழருக்கு சொந்தமல்லவா தலைவா, தலைவா' " என்று பாடினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.