ETV Bharat / state

தளபதி 66 பட பூஜையில் கலந்துகொள்ளும் மகேஷ்பாபு - தமிழ் புது படம்

நடிகர் விஜய் நடிப்பிடில் உருவாக உள்ள தளபதி 66 படத்தின் பூஜை, அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கலந்துகொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

thalapathy 66  thalapathy 66 update  vijay latest movie  vijay movie  cinema news  tamil new movie  தளபதி விஜய்  தளவதி 66  தளவதி 66 படத்தின் பூஜை  மகேஷ்பாபு  தளபதி 66 அப்டேட்  தமிழ் புது படம்  சினிமா செய்திகள்
தளவதி 66
author img

By

Published : Sep 28, 2021, 10:25 PM IST

சென்னை: நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படமானது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

படத்தின் பூஜை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கலந்துகொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'புஷ்பா' ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.