ETV Bharat / state

162ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு - பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 162ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

madras university convocation
author img

By

Published : Nov 19, 2019, 1:24 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் 162ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இருவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களையும் 701 பேருக்கு முனைவர் பட்டங்களையும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

162ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

இந்தப் பட்டமளிப்பு விழாவில் நேரடியாகவும் தொலைதூரக் கல்வி வாயிலாகவும் படித்த மாணவர்கள் 94 ஆயிரத்து 190 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ராமசாமி சிறப்புரையாற்றினார். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

சென்னை விமான நிலையத்தில் பயணியை கடத்திய ஆறு பேருக்கு சிறை

Intro:சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்

Body:சென்னை பல்கலைக்கழகத்தின் 162வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

, சென்னை பல்கலைக்கழகத்தின் 162 வது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.
மதிப்புறு டாக்டர் பட்டம் இரண்டு பேருக்கும், 701 பேருக்கும் முனைவர் பட்டத்தையும், தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் நேரடியாகவும் தொலைதூரக் கல்வியிலும் படித்த மாணவர்கள் 94 ஆயிரத்து 190 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ராமசாமி சிறப்புரை ஆற்றினார்.
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.