டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.