ETV Bharat / state

அதிமுகவில் புதிய பதவிகளுக்கான பட்டியல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும் - வைத்திலிங்கம் - Vaithilingam ADMK

அதிமுகவில் புதிய பதவிகளுக்கான பட்டியல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் புதிய பதவிகளுக்கான பட்டியல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும் - வைத்திலிங்கம்

author img

By

Published : Jul 26, 2022, 5:51 PM IST

சென்னை: மைலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டிருக்கிறோம். நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுத்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

அதிமுகவில் காலியாக உள்ள பதவிகள் அனைத்தும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பப்படும். புதிய பதவிகளுக்கான பட்டியலும் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும்.

வைத்திலிங்கம்

பொருளாளர் சம்பந்தமாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கி பதில் கொடுத்திருந்தால், அதை ஊடகங்கள் உங்கள் மூலம் தெரிய வரும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் - இது ஓபிஎஸ் தரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.