ETV Bharat / state

ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார் எல். முருகன்

dsa
dfas
author img

By

Published : Jul 7, 2021, 4:12 PM IST

Updated : Jul 7, 2021, 7:56 PM IST

16:10 July 07

டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உள்பட 43 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் 42 பேருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனும் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

Last Updated : Jul 7, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.