ETV Bharat / state

தேனியில் தேர்தல் முறைகேடு குறித்து தலைமை தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் புகார் - காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர்

சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம், காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் கோபண்ணா மற்றும் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

கோபண்ணா
author img

By

Published : May 17, 2019, 11:32 AM IST

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து கோபண்ணா பேசுகையில், வருகின்ற 19ஆம் தேதியன்று தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் அதிமுகவினருக்கு சாதகமாக திருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அதிமுக வேட்பாளரும், ஓபிஎஸ் மகனுமான ரவிந்தரநாத் குமார் பணம் கொடுக்கவும், முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

con arikkai
காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை

மேலும், தொகுதிக்கு சட்டவிரோதமாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இது குறித்து திமுகவும், நாங்களும் புகார் அளித்துள்ளோம். இதற்கு முறைகேடாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இருக்காது என தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த கோபண்ணா

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சூரியபிரகாஷ் எஸ் கே நவாஸ் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
 செய்தியாளர்களிடம்  பேசிய கோபன்னா

மே 19 அன்று 
தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் மருவாக்குபதிவில் அதிமுக வேட்பாளருக்கு சாதமாக திருத்தப்பட்டு இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதிமுக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் அந்த தொகுதியில் நிற்பது தான் காரணம். பணப்பட்டுவாடா, முறைகேடுகள் நடக்கின்றது என தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக 50 வாக்கு பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வர பட்டு இருக்கின்றன. இதை பற்றி காங்கிரஸும், திமுகவும் ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளளோம். 
முறைகேடாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இருக்காது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Visual - TN_CHE_01_16_CONGRESS_GOPANNA_BYTE_VISUAL_7204438
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.