ETV Bharat / state

கோடம்பாக்கத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

சென்னை : கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

kodambakkam likely reach 14 thousand corona positive cases

author img

By

Published : Aug 20, 2020, 2:01 PM IST

கரோனா தொற்று, வட சென்னை பகுதிகளில் குறைந்துள்ள நிலையில், கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி, பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் தற்போது மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 267 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 494 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 12 ஆயிரத்து 256 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கரோனாவால் இறந்தவர்களில் எண்ணிக்கை இரண்டாயிரத்து 517ஆக அதிகரித்துள்ளது.

கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது கோடம்பாக்கத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது

இந்த நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி,

கோடம்பாக்கம் - 13,918 பேர்

அண்ணா நகர் - 13,779 பேர்

ராயபுரம் - 12,551 பேர்

தேனாம்பேட்டை - 12171 பேர்

தண்டையார்பேட்டை - 10706 பேர்

திரு.வி.க. நகர் - 9362 பேர்

அடையாறு - 9058 பேர்

வளசரவாக்கம் - 7397 பேர்

அம்பத்தூர் - 8314 பேர்

திருவொற்றியூர் - 4148 பேர்

மாதவரம் - 4246 பேர்

ஆலந்தூர் - 4166 பேர்.

பெருங்குடி - 3733 பேர்

சோழிங்கநல்லூர் - 3126 பேர்

மணலி - 1966 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.