ETV Bharat / state

சிறுவர்களுக்கு நடன போட்டியை அறிவித்த 'கட்டில்' படக்குழு - Corona Awareness Dance Competition

சென்னை: சிறுவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நடன போட்டியை 'கட்டில்' படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Dance
Dance
author img

By

Published : Apr 29, 2020, 3:53 PM IST

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய,மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

இயக்குநர் இ.வி கணேஷ்பாபு இயக்குநராகவும், கதாநாயகனாகவும் நடிக்கும் படம் 'கட்டில்'. கட்டிலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

Dance
கட்டில் படக்குழு அறிவித்த நடனப்போட்டி

கரோனா தொற்று காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். வீட்டில் இருப்பவர்களுக்கு கட்டில் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு நடனமாடும் போட்டியை அறிவித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் சிறுவர்களுக்கு முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசு 15 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.