ETV Bharat / state

நவரச நாயகனின் “தீ இவன்” படப்பிடிப்பு நிறைவு! - தீ இவன்

டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துவரும் "தீ இவன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

thee ivan movie shooting  karthik in thee ivan  karthik in thee ivan movie shooting  karthik latest movie  thee ivan movie update  karthik in thee ivan movie shooting come to an end  chennai news  chennai latest news  cini update  tamil latest movie  நவரச நாயகன்  நவரச நாயகன் கார்த்திக்கின் புதிய படம்  தீ இவன் படத்தின் புதிய அப்டேட்  சினிமா செய்திகள்  தீ இவன்  புதிய தமிழ் படம்
http://10.10.50.85//tamil-nadu/05-September-2021/tn-che-02-karthi-shooting-script-7205221_05092021104558_0509f_1630818958_709.jpg
author img

By

Published : Sep 5, 2021, 12:23 PM IST

சென்னை: மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் “தீ இவன்”. இதனை “ரோஜா மலரே”, “அடடா என்ன அழகு” படங்களை இயக்கியவரும், “சிந்துபாத்” படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு அவரே இசையமைத்திருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

thee ivan movie shooting  karthik in thee ivan  karthik in thee ivan movie shooting  karthik latest movie  thee ivan movie update  karthik in thee ivan movie shooting come to an end  chennai news  chennai latest news  cini update  tamil latest movie  நவரச நாயகன்  நவரச நாயகன் கார்த்திக்கின் புதிய படம்  தீ இவன் படத்தின் புதிய அப்டேட்  சினிமா செய்திகள்  தீ இவன்  புதிய தமிழ் படம்
கார்த்தியுடன் சுகன்யா

இவருடன் சுகன்யா, அர்த்திகா, அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் இயக்குநர் ஜெயமுருகனும், அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மண் மனம் மாறாத பாடல்கள்

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, திருப்பூரில் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்த பிறகு, தமிழ்நாடு அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்தியதாக இயக்குநர் டி.எம். ஜெயமுருகன் தெரிவித்தார்.

படப்பிடிப்பு நிறைவு

இந்த படத்தில் இடம்பெறும் "ரைட்டும் ஓடுது ஒன் வேயில் ராங்கும் ஓடுது ", “தோப்புக்குள்ள குருவி ரெண்டு தாணானே”, “ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டமென்ன உனக்கு” என்ற மண் மனம் மாறாத மூன்று பாடல்களுக்கு, கூல் ஜெயந்த் நடன அமைக்க, நாயகன் சுமன், நாயகி அர்த்திகா இருவரும் நடிக்க இயற்கை எழில் நிறைந்த வயல் வெளிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு - Y.N.முரளி
எடிட்டிங் & பிண்ணனி இசை - ஏ.ஜே.அலி மிர்ஸா
நடனம் - கூல் ஜெயந்த்
நிர்வாக தாயாரிப்பு - அப்பு
தயாரிப்பு மேற்பார்வை - ஜே.சுகுமார், எஸ்.ராபின்
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - நிர்மலாதேவி ஜெயமுருகன்

இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளியீடு தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும், அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தலைவி அரசியல் படம் இல்லை - விஜய் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.