ETV Bharat / state

லண்டன் வீடு முதல் லெக்சஸ் கார் வரை... கமலின் சொத்துகள் விவரம்! - south coimbatore

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் அசையும், அசையா சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.

kamal Haasan
கமல் ஹாசன்
author img

By

Published : Mar 15, 2021, 10:52 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று (மார்ச் 15) கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார். இந்நிலையில், அவர் தாக்கல்செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

  • அசையும் சொத்து மதிப்பு: 45 கோடியே ஒன்பது லட்சத்து ஆயிரத்து 476 ரூபாய்
  • அசையா சொத்து மதிப்பு: 131 கோடியே 84 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்
  • மொத்த சொத்து மதிப்பு: 176 கோடியே 93 லட்சம் ரூபாய்
  • லண்டனில் உள்ள வீட்டின் மதிப்பு: 2.50 கோடி ரூபாய்
  • கார்கள் மதிப்பு: லெக்சஸ் 2.7 கோடி ரூபாய், பிஎம்.டபிள்யூ 1 கோடி ரூபாய்.

இதையும் படிங்க: 'சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' - திமுகவை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.