ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @10AM - பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @10AM
Top 10 news @10AM
author img

By

Published : Jun 4, 2020, 9:54 AM IST

அமெரிக்காவின் இந்திய தூதரக வாயிலிலிருந்த காந்தி சிலை சேதம்

வாஷிங்டன்: நிறவெறிக்கு எதிரான போரட்டங்களுக்கு இடையே அமெரிக்காவின் இந்திய தூதரக வாயிலிலிருந்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!

தாயை வீல்சேரில் வைத்து தள்ளியபடி, தொலைந்த தன் சகோதரனை தேடும் சிறுமியின் கதை கேட்பவர்கள் நெஞ்சத்தை உலுக்குகிறது.

கர்ப்பிணி யானை உயிரிழப்பு: மேலும் ஒரு யானை இறப்பில் எழும் சந்தேகம்!

திருவனந்தபுரம்: கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவத்தையடுத்து, சில நாள்களுக்கு முன்பு வாயில் காயத்தோடு உயிரிழந்த பெண் யானையின் இறப்பிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு மீறிய உறவு - மனைவி அவரது நண்பர் கொலை

சென்னை: திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவி அவரது நண்பர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை; காவல் துறையினர் விசாரணை!

கிழக்கு டெல்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பாஜகவின் கட்சி வேட்பாளர் ரகுல் சிங் ஆல்யாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மின் வாரியத்தை குறை சொல்லவில்லை'- பிரசன்னா விளக்கம்

தமிழ்நாடு மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ தன்னுடைய நோக்கம் இல்லை என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் யானை கொலை - கடுமையான நடவடிக்கையை எதிர்நோக்கும் பிரபலங்கள்

கேரளாவில் யானையை பட்டாசு வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு ஹேஷ்டாக் கண்டனங்களும், விலங்குகள் பாதுகாப்பு குறித்து கருத்துகள் குவிந்து வரும் வேளையில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

விலங்குகளை அன்புடன் நடத்துங்கள் - கோலி ட்வீட்!

கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினர் பின்வாங்கல்

டெல்லி : லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் படையினர், சில நூறு மீட்டர்கள் பின்வாங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!

லண்டன்: கரோனாவுக்கு எதிரான மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.