ETV Bharat / state

ஒரேநாளில் 3,479 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 3 ஆயிரத்து 479 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
கரோனா
author img

By

Published : Jul 6, 2021, 8:58 PM IST

சென்னை: ஒவ்வொரு நாளும் மாவட்டவாரியாக கரோனா பாதித்தவர்கள் விவரத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை.6) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 3,476 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இருவருக்கும், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 3,479 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 167 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா உயிரிழப்பு

இதனால் மாநிலத்தில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 481 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 34 ஆயிரத்து 477 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 3 ஆயிரத்து 855 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 35 ஆயிரத்து 872 என அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 55 நோயாளிகளும் என 73 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 132 என அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
மாவட்டங்கள்கரோனா பாதித்தோர் எண்ணிக்கை
சென்னை5,33,849
கோயம்புத்தூர்2,22,632
செங்கல்பட்டு1,58,109
திருவள்ளூர்1,11,622
சேலம்89,747
திருப்பூர் 84,171
ஈரோடு 91,064
மதுரை 72,746
காஞ்சிபுரம்70,632
திருச்சிராப்பள்ளி70,300
தஞ்சாவூர்64,808
கன்னியாகுமரி59,327
கடலூர்58,505
தூத்துக்குடி54,533
திருநெல்வேலி 47,342
திருவண்ணாமலை 50,236
வேலூர்47,183
விருதுநகர் 44,883
தேனி42,579
விழுப்புரம் 42,857
நாமக்கல்45,444
ராணிப்பேட்டை41,238
கிருஷ்ணகிரி40,414
திருவாரூர்37,105
திண்டுக்கல்31,779
புதுக்கோட்டை27,360
திருப்பத்தூர் 27,698
தென்காசி26,532
நீலகிரி28,876
கள்ளக்குறிச்சி27,642
தருமபுரி25,051
கரூர்22,249
மயிலாடுதுறை20,335
ராமநாதபுரம் 19,754
நாகப்பட்டினம்17,994
சிவகங்கை 18,022
அரியலூர் 15,157
பெரம்பலூர் 11,197

கரோனா பாதித்த பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1006
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1075
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு 15 மாவட்டங்களில் அதிகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.