காலிப்பணியிடங்கள்:
GM (P&BD) – 1
JGM (Design) / DGM (Design) – 2
கல்வித்தகுதி:
General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.E / B.Tech (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
GM (P&BD) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 55
JGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 43
DGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40
ஊதிய விவரம்:
GM (P&BD) – ரூ. 2,25,000
JGM (Design) – ரூ.1,25,000
DGM (Design) – ரூ.90,000
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50 விண்ணப்பக்கட்டணமாகவும், மற்றவர்கள் – ரூ.300 விண்ணப்பக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவப்பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை அதிகாரப்பூர்வ முகவரிக்கு 24.09.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு