ETV Bharat / state

National Health Missionல் பணி வாய்ப்பு - லேப் டெக்னீசியன்

National Health Mission தேசிய சுகாதாரத்தில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூத்த லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

National Health Missionல் பணி வாய்ப்பு
National Health Missionல் பணி வாய்ப்பு
author img

By

Published : Oct 10, 2022, 8:33 PM IST

காலிப்பணியிடங்கள்:

மருத்துவ அதிகாரி - 2

மூத்த லேப் டெக்னீசியன் – 6

நிக்ஷய் ஆபரேட்டர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 2

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 12வது, டிப்ளமோ, B.Sc, DMLT, MBBS, M.Sc, MD, MPH முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மருத்துவ அதிகாரி - ரூ. 60,000

மூத்த லேப் டெக்னீசியன் - ரூ. 25,000

நிக்ஷய் ஆபரேட்டர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ரூ. 15,500

தேர்வு முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன்,State TB Cell, 2nd Floor, Block-III, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai- 600006. என்ற முகவரிக்கு 17.10.2022 தேதிக்குள் சென்றடையும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.