ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள் #EtvBharatNewsToday - tamilnadu current news

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

EtvBharatNewsToday
EtvBharatNewsToday
author img

By

Published : Jan 9, 2021, 6:57 AM IST

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று (ஜன.9) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம், கூட்டணியை இறுதி செய்ய கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் விருப்பத்தை பள்ளிக்கல்வித்துறை அறிக்கையாக அரசுக்கு இன்று (ஜன.9) சமர்பிக்கிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து அரசிடம் அறிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு இன்று (ஜன.9) மற்றும் நாளை (ஜன.10) நடைபெறுகிறது.

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.