காலிப்பணியிடங்கள்:
Jailor (Men) – 6
Jailor (Special Prison for Women) – 2
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Master’s degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master’s degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Master’s degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master’s degree in Social Work படித்தவர்களுக்கு வயது வரம்பு 37ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள்:
பதிவுக்கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 13.10.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!