ETV Bharat / state

கொரோனா வைரஸ் பீதி - 16 சர்வதேச விமானங்கள் ரத்து! - கொரோனா வைரஸ் பீதி:16 சர்வதேச விமானங்கள் ரத்து

சென்னை: கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக இன்றும் 16 சர்வதேச விமானங்கள் ரத்தாகியுள்ளது.

16 சர்வதேச விமானங்கள் ரத்து
16 சர்வதேச விமானங்கள் ரத்து
author img

By

Published : Mar 12, 2020, 11:16 AM IST

கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் போதியப் பயணிகள் இல்லாததால், இன்றும் பல சா்வதேச விமானங்கள் ரத்தாகியுள்ளன.

  • ஜொ்மன்−சென்னை (லுப்தான்ஷா ஏா்லைன்ஸ்)
  • சென்னை−ஜொ்மன் (லுப்தான்ஷா ஏா்லைன்ஸ்)
  • தாய்லாந்து−சென்னை (தாய் ஏா்வேஸ்)
  • சென்னை−தாய்லாந்து (தாய் ஏா்வேஸ்)
  • தாய்லாந்து−சென்னை (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
  • சென்னை−தாய்லாந்து (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
  • குவைத்−சென்னை (குவைத் ஏா்லைன்ஸ்)
  • சென்னை−குவைத் (குவைத் ஏா்லைன்ஸ்)
  • குவைத்−சென்னை (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
  • சென்னை−குவைத் (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
  • குவைத்−சென்னை (ஏா் இந்தியா ஏா்லைன்ஸ்)
  • சென்னை−குவைத் (ஏா்இந்தியா ஏா்லைன்ஸ்)
  • ஹாங்காங்−சென்னை (கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ்)
  • சென்னை−ஹாங்காங் (கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ்)
  • தோகா−சென்னை (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
  • சென்னை−தோகா (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
    கொரோனா வைரஸ் பீதி - சர்வதேச விமானங்கள் ரத்து.

ஆகிய 16 சா்வதேச விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலைக்குள் மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: கொரோனா பீதி: சென்னையில் பத்து விமானங்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.