ETV Bharat / state

கரோனா வைரஸ் - ஆவடியில் 32 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு! - covid 19 virus

சென்னை: ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

dsd
dsds
author img

By

Published : Mar 25, 2020, 5:04 PM IST

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மாநகராட்சி அலுவலர்கள் ஆவடி, பருத்திப்பட்டு, கோயில்பதாகை, பூம்பொழில் நகர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் 32 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அதில், சீனாவிலிருந்து வந்த 5 நபர்கள், ஹாங்காங்கிலிருந்து வந்த 4 பேர், இத்தாலியிலிருந்து வந்த ஒருவர், சிங்கப்பூரிலிருந்த வந்த 8 பேர், துபாயில் இருந்துவந்த 2 பேர் என மொத்தம் 32 பேர்ஆகும்.

ஆவடியில் 32 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

மேலும், ஆவடி மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்து யாரும் வராத வகையில் எல்லையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’மாலை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.