ETV Bharat / state

ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் சென்னை வருகை! - INS Sumitra

சென்னை : நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் சென்னைக்கு வருகை தந்துள்ளது.

INS Sumitra arrives in Chennai  ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் சென்னை வருகை  ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல்  நிவர் புயல்  Nivar Storm  INS Sumitra  INS Sumitra ship
INS Sumitra ship
author img

By

Published : Nov 25, 2020, 8:16 PM IST

புயலுக்குப் பின் நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொண்டு, கடலோர மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, ஐந்து பேரிடர் மீட்புக்குழுக்கள், ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலுடன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளன. இந்தக் கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று இரவு சென்னைக்கு வருகை தர உள்ளது.

ஏற்கனவே ஐஎன்எஸ் ஜோதி கப்பல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புயலில் சிக்கிய மீனவர்கள் 250 பேர் கப்பல் மூலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.