ETV Bharat / state

உச்ச நீதிமன்றத்தில் வேலை...! - உடனே முந்துங்கள் - மூத்த, தனிநபர் உதவியாளர் வேலைவாய்ப்பு

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 58 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

supreme court of india invites online applications for recruitment
author img

By

Published : Oct 5, 2019, 9:03 AM IST

உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள மூத்த, தனிநபர் உதவியாளர் என 58 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

  • பணி: மூத்த உதவியாளர்

காலிப் பணியிடங்கள்: 35
பணியிடம்: டெல்லி
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம், ஆங்கில சுருக்கெழுத்து, தட்டச்சு
பணி அனுபவம்: சுருக்கெழுத்தில் டி-கிரேடு, இரண்டாண்டு அனுபவம்
வயது: 32 வயதிற்குள்
சம்பளம்: மாதத்திற்கு 47 ஆயிரத்து 600 ரூபாய்

  • பணி: தனிநபர் உதவியாளர்

காலிப் பணியிடங்கள்: 23
வயது: 27 வயதிற்குள்
சம்பளம்: மாதத்திற்கு 44 ஆயிரத்து 900 ரூபாய்

  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு
  • விண்ணப்பிக்கும் முறை: SUPREME COURT OF INDIA என்ற அதிகாரப்பூர்வ இணையதளம்
  • விண்ணப்பக் கட்டணம்: 1. பொது மற்றும் இதர வகுப்பினர்- ரூ.300, 2. பட்டியலின பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்- ரூ.150
  • கட்டண முறை: இணையதளம்
  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: அக்டோபர் 24
  • மேலும் விவரங்களுக்கு: https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf

இதையும் படிங்க:கோவையில் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.